வாசிப்பின் ருசி:
சூரியனை, ஆற்றங்கரை மணலை,
தொட்டாற்சுருங்கிச் செடியை,
பாசஞ்சர் ரயிலின் அற்புத இரைச்சலை,
பட்டாம்பூச்சியைத்
தொலைத்துவிட்டு
நாற்காலிக் கால்களில்
நசுங்கிக் கிடக்கிறது
சோற்றுக்கலையும் வாழ்க்கை!
– கல்யாண்ஜி
வாசிப்பின் ருசி:
சூரியனை, ஆற்றங்கரை மணலை,
தொட்டாற்சுருங்கிச் செடியை,
பாசஞ்சர் ரயிலின் அற்புத இரைச்சலை,
பட்டாம்பூச்சியைத்
தொலைத்துவிட்டு
நாற்காலிக் கால்களில்
நசுங்கிக் கிடக்கிறது
சோற்றுக்கலையும் வாழ்க்கை!
– கல்யாண்ஜி