சிவாஜி நடிப்பை அன்றே கணித்த ஜெமினி!

அருமை நிழல்:

‘பராசக்தி’யில் நடிப்பதற்கு முன்னால், கணேசன் ஜெமினி ஸ்டூடியோவில் நடிக்க சான்ஸ் கேட்டு வந்தார். நடிகர் தேர்வு இலாகாவில் அப்போது நான் இருந்தேன்.

அவரைப் பற்றி அப்போதே என் குறிப்புப் புத்தகத்தில் “களையான முகம். தீர்க்கமாகப் பேசும் கண்கள். எதிர்காலத்தில் சிறந்த நடிகராக வர முடியும்”’ என்று எழுதினேன்.

நாங்கள் இணைந்து நடித்தபோது இந்தப் பழைய கதையெல்லாம் பேசிக் கொண்டோம்.

“என்ன கணேசு! ஜெமினியிலே என்னை அளவெடுத்தியே ஞாபகம் இருக்கா? ஹூம் யார் நினைச்சிருப்பாங்க…! நீயும் நானும் இப்படி சேர்ந்து நடிப்போம்னு…?” என்றார் சிவாஜி கணேசன்.

– ஜெமினி கணேசன்!

நன்றி: பிரசாந்த்குமார் முகநூல் பதிவு

Comments (0)
Add Comment