படித்ததில் ரசித்தது:
உங்களுடைய வலியும் மனக்கஷ்டமும்
உலக வரலாற்றிலேயே
இதுவரை யாரும்
சந்தித்ததில்லை என்று
நீங்கள் நினைக்கிறீர்கள்;
ஆனால், நீங்கள் படிக்கத்
தொடங்கும்போது, அது மாறுவதை
உணர்வீர்கள்.
உங்களுக்கு அதிக வேதனையைக்
கொடுத்த விஷயங்கள்தான்,
வாழ்ந்து கொண்டிருக்கிற மற்றும்
வாழ்ந்த அத்தனை மனிதர்களோடும்
உங்களை இணைத்தன என்பதைப்
புத்தகங்களே எனக்குக்
கற்றுக்கொடுத்தன.
- ஜேம்ஸ் பால்ட்வின்