ஆலோசனையில் ஆளுமைகள்!

அருமை நிழல்:
 

1940-களில் நாடக, திரைப்பட, சிறுகதை எழுத்தாளர், சுதந்திரப் போராட்ட வீரர் ‘மணிக்கொடி’ பி.எஸ்.ராமையா உடன் தமிழ் நாடக உலகின் முன்னோடி, நடிகர், நாடக இயக்குநர் டி.கே.சண்முகம் மற்றும் எழுத்தாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

 

  • நன்றி: இராம ஸ்ரீநிவாஸன் முகநூல் பதிவு
Comments (0)
Add Comment