படித்ததில் ரசித்தது:
ஒரு நபர் எதை விரும்புகிறார் என்பதைக் கொண்டு மட்டுமல்லாமல்,
அவர் எதை வெறுக்கிறார் என்பதைக் கொண்டும்,
எதற்கு அனுதாபம் காட்டுகிறார் என்பதை மட்டுமல்லாமல்
எதை அருவருப்பாகக் கருதுகிறார் என்பதைக் கொண்டும்
அவர் எப்படிப்பட்டவர் என்று கூற முடியும்!
– தத்துவ மேதை கார்ல் மார்க்ஸ்