இன்றைய நச்:
மகத்தான மனிதர்களாலே உயர்ந்த விசயங்களைச் சாதிக்க முடியுமெனக் காட்டும் வண்ணம் வரலாற்றைத் திரித்துச் சொல்வதன் பின்னால் ஒரு நோக்கம் உண்டு.
அது, மக்கள் தாம் ஆற்றல் இல்லாதவர்கள் என்றும், மகத்தானவர் ஒருவர் வந்து தமக்காகச் செயலாற்றுவதற்காக அவர்கள் காத்திருக்க வேண்டும் என நம்பக் கற்றுக்கொடுக்கிறது.
– நோம் சாம்ஸ்கி, அமெரிக்க தத்துவவியல் ஆய்வறிஞர்.