மனிதனை அச்சுறுத்தும் மிகப்பெரிய ஆயுதம்!

வாசிப்பின் ருசி:

சகமனிதனின் கண்ணீரைவிட
அஞ்ச வேண்டிய ஆயுதமும் இல்லை;
நிறைந்த வயிறு வாழ்த்துவதைவிடப்
பெரிய வரமும் இல்லை!

– எழுத்தாளர் நேசமித்ரன்

Comments (0)
Add Comment