வாசிப்பின் ருசி:
என்னதான் வேதனை என்றாலும்
என்னதான் துன்பம் என்றாலும்
எப்போதும் சில பறவைகள்
சூரியனை நோக்கியே
பறந்து செல்வதை
என்னவென்று சொல்ல!
– எழுத்தாளர் சுந்தர ராமசாமி
வாசிப்பின் ருசி:
என்னதான் வேதனை என்றாலும்
என்னதான் துன்பம் என்றாலும்
எப்போதும் சில பறவைகள்
சூரியனை நோக்கியே
பறந்து செல்வதை
என்னவென்று சொல்ல!
– எழுத்தாளர் சுந்தர ராமசாமி