உறவைக் கொண்டாடுவதற்கான சூத்திரம்!

இன்றைய நச்:

எந்த உறவிலும் அதீத அக்கறை அல்லது அக்கறையின்மை இந்த இரண்டுக்கும் நடுவில் சமநிலையைக் கடைபிடிப்பதுதான் உறவைப் பேணும் சூத்திரம்.

இதில் விந்தை என்னவெனில் அந்த உறவை இழக்கும்போதுதான் இந்த சூத்திரம் பிடிபடுகிறது.

  • செந்தில் ஜெகன்நாதன் எழுதிய போகன்வில்லா சிறுகதையிலிருந்து
Comments (0)
Add Comment