இன்றைய நச்:
மனதை அடக்க நினைத்தால் அடங்காது;
அதை அறிய நினைத்தால் அடங்கும்;
தவறு செய்வதும் மனம் தான்,
இனி தவறு செய்யக் கூடாது என்று
தீர்மானிப்பதும் மனம் தான்!
– வள்ளலார்
இன்றைய நச்:
மனதை அடக்க நினைத்தால் அடங்காது;
அதை அறிய நினைத்தால் அடங்கும்;
தவறு செய்வதும் மனம் தான்,
இனி தவறு செய்யக் கூடாது என்று
தீர்மானிப்பதும் மனம் தான்!
– வள்ளலார்