கவலைகளை நேசிக்க முயற்சி செய்!

தாய் சிலேட்:

உன் கவலைகளை
நேசிக்க முயற்சி செய்;
நாம் நேசிக்கும் எல்லாம்
நம்மைவிட்டு போவதைப்போல
கவலைகளும் போய்விடக்கூடும்!

– எகிப்திய எழுத்தாளர் அனீஸ் மன்ஸுர்

Comments (0)
Add Comment