இன்றைய நச்:
வாழ்க்கையில் வெற்றி பெற ஷேக்ஸ்பியர் கூறும் மூன்று வழிகள்.
- பிறரைக் காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
- பிறரைக் காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
- பிறரைக் காட்டிலும் குறைவாகப் பிறரிடம் இருந்து பெற முயலுங்கள்.
– ஆங்கிலக் கவிஞர் வில்லியம் ஷேக்ஸ்பியர்