சக உயிரை நேசிக்க மறந்த மனிதன்!

இன்றைய நச்:

மனிதன் தன் போலி வாழ்க்கையில்
சுய பெருமைகளில் திளைக்கும்
களிப்பில் தான் சகஜீவராசிகளை
நேசிக்கத் தெரியாமல் போனான்!

– எழுத்தாளர் சுந்தர ராமசாமி

Comments (0)
Add Comment