நம்பிக்கை தானே வாழ்க்கை!

வாசிப்பின் ருசி:

எவ்வளவு கால் பட்டுக் கசங்கினாலும்
தினம் தினம் புற்கள் முளைக்கவும்,
பூக்கள் மலரவும் செய்கின்றன.
நம்பிக்கை தானே வாழ்க்கை!

– பிரபஞ்சன்

Comments (0)
Add Comment