மாறிக்கொண்டே இருக்கும் மனிதனின் பார்வை!

தாய் சிலேட்:

மற்றவர்களிடம்
எதைக் குற்றம் என்று
பார்க்கிறோமோ
அதுவே,
நமக்கு ஏற்பட்டால்
சோதனை என்கிறோம்!

– எமர்சன்

Comments (0)
Add Comment