வாசிப்பின் ருசி:
துன்பத்திலும், துயரத்திலும்
எவ்வளவு பெரிய துரோகத்திலும்
மனிதன் தளர்வுற்று நிற்கும்போது
இன்னொரு மனிதனின்
அன்பைத்தான்
வேண்டியும் விரும்பியும்
நம்பிக் கொண்டிருக்கிறான்;
அதுதான் மனித சுபாவமாகவும் இருக்கிறது!
வாசிப்பின் ருசி:
துன்பத்திலும், துயரத்திலும்
எவ்வளவு பெரிய துரோகத்திலும்
மனிதன் தளர்வுற்று நிற்கும்போது
இன்னொரு மனிதனின்
அன்பைத்தான்
வேண்டியும் விரும்பியும்
நம்பிக் கொண்டிருக்கிறான்;
அதுதான் மனித சுபாவமாகவும் இருக்கிறது!