வாழ்வை வழிநடத்தும் மனநிலை!

இன்றைய நச்:

வெற்றியும் மகிழ்ச்சியும்
உங்களுக்குள்ளேயே இருக்கின்றன.

மகிழ்ச்சியாக இருக்கத்
தீர்மானியுங்கள்;
அந்த மனநிலையே
சிரமங்களிலிருந்து
உங்களைக் காக்கும்!

– ஹெலன் கெல்லர்

#Helen_Keller_Facts #ஹெலன்_கெல்லர்

Comments (0)
Add Comment