மன்னிப்பு எனும் மாமருந்து!

இன்றைய நச்:

குறுகிய காலத்துக்கு
சந்தோஷமாக இருக்க விரும்பினால்
பழிதீர்த்துக் கொள்;
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால்
அனைவரையும் மன்னித்துவிடு!

– ரவீந்திரநாத் தாகூர்

Comments (0)
Add Comment