மனித வாழ்வு வளம் பெற…!

இன்றைய நச்: 

மனிதனுடைய வாழ்வு வளம் பெற
மெய்ஞானமும் வேண்டும்;
விஞ்ஞானமும் வேண்டும்.

இரண்டும் ஒன்றுபட்டு
மனித வாழ்வு வளம் பெறுவது
இக்காலத்தில்
இன்றியமையாதது!

– வேதாத்திரி மகரிஷி

Comments (0)
Add Comment