செயலை முடிப்பதில் கவனம் செலுத்துங்கள்!

இன்றைய நச்:

ஒரு செயலை
செய்ய முடியாமல் போனதற்கு
காரணங்களைத் தேடாதீர்கள்;
அதை எப்படியாவது
செய்து முடிப்பதற்கான
முயற்சிகளில்
கவனம் செலுத்துங்கள்!

– ரால்ப் மார்ஸ்டன்

Comments (0)
Add Comment