எண்ணத்தின் விளைவே உயர்வும் தாழ்வும்!

இன்றைய நச்:

எண்ணத்தின் உயர்வை ஒட்டியே
மனதின் தரமும் உயர்வும் அமைகின்றன;
மனதின் அளவில்தான்
தனிமனிதனின்
தரமும் உயர்வும் உருவாகின்றன!

– வேதாத்திரி மகரிஷி

Comments (0)
Add Comment