குழந்தைகளுக்கு முன்கூட்டியே கற்றுக் கொடுங்கள்!

தாய் சிலேட்:

நீங்கள் வாழ்க்கையில்
தாமதமாக
கற்றுக் கொண்டதை,
உங்கள் குழந்தைகளுக்கு
முன்கூட்டியே
கற்றுக் கொடுங்கள்!

– ரிச்சர்ட் பெய்ன் மேன்       

 

Comments (0)
Add Comment