மனதைப் பக்குவப்படுத்தும் பேச்சாளர்கள்!

படித்ததில் ரசித்தது:

மிகச்சிறந்த பேச்சாளர்கள் தங்களுடைய பார்வையாளர்களுடன் கலந்திருக்கும் குறைந்த அளவு நிமிடங்களில் அவர்களை ஒரு புதிய உணர்வுமட்ட எல்லைக்கு உயர்த்திவிடுகிறார்கள்.

அவர்கள், தங்களுடைய தெளிவான, ஆற்றல் மிகுந்த பேச்சுக்களின் வாயிலாக, அவர்களுடைய உள்ளார்ந்த தன்மையை தெளிவாக வெளிப்படுத்தி அவர்களை மாறுதல்களுக்கு உள்ளாக்குகிறர்கள்.

அவர்கள், பட்டுப்புழுவின் கூட்டுக்குள் உள்ளே சென்று வெளிவருவதைப் போல செயல்பட்டு, அதற்குள் பட்டுப்பூச்சி உருவாவதற்குரிய ஓர் அழகான அறையை உருவாக்குகிறார்கள்.

  • மார்க் விக்டர் ஹான்சன்
Comments (0)
Add Comment