இன்றைய நச்:
அன்பில்லாத இடத்தில் முகங்கள் வெறும் படங்கள், பேச்சுகள் வெறும் கிண்கிணி ஓசைகள்!
– தி. ஜானகிராமன்