எல்லா உயிர்களுக்கும் உதவியாக வாழ்வதே இன்பம்!

 தாய் சிலேட்: 

உடல் நோயற்று இருப்பது
முதல் இன்பம்;
மனம் கவலையற்று இருப்பது
இரண்டாம் இன்பம்;
பிற உயிருக்கு உதவியாக வாழ்வது
மூன்றாவது இன்பம்!

– வள்ளலார்

Comments (0)
Add Comment