இன்னும் சிறிது தூரத்தில் இலக்குக் கோடு!

தாய் சிலேட்:   

சோர்ந்து விடாதீர்கள்;
வெற்றிக் களத்திற்கு
இன்னும்
சில மைல்களே உள்ளன;
நம்பிக்கையுடன்
முன்னேறிச் செல்லுங்கள்!

– ரூதர்ஃபோர்டு

Comments (0)
Add Comment