வாசிப்பின் ருசி:
நடந்துகொண்டே இருக்கிறேன்;
சாத்தியப்படும்
என்றெண்ணியதை விடவும்
சிறிது சாத்தியப்படுகிறது;
நான் எதுவும் பெரிதாக
இப்போது கேட்க முடியாது;
நான் காத்திருக்க வேண்டும்;
மீண்டும் அந்த அற்புத மணம்
என்னைத் தேடி வரும்!
– சுந்தர ராமசாமி
#சுந்தர_ராமசாமி #script_of_sundara_ramasamy #su_ra