21-ம் நூற்றாண்டில் ‘படிக்காதவன்’ என்பதன் பொருள்?

வாசிப்பின் ருசி:

‘படிக்காதவன்’ என்பதின் அர்த்தம் எழுதப் படிக்க தெரியாதவன் என்பது அல்ல. புதிதாக ஒன்றை கற்றுக் கொள்ளத் தெரியாதவன்தான் இன்று ‘படிக்காதவன்’ என்று கருதப்படுகிறான்.

கற்றுக்கொண்ட மோசமான பாடங்களையும் மறக்கத் தெரிய வேண்டும். அந்த இடத்தில் புதிய பாடங்களைக் கற்றுக்கொள்ளத் தெரியாதவன் தான் 21-ம் நூற்றாண்டில் ‘படிக்காதவன்’ என்று கருதப்படுவான்.

– ஆல்வின் டாஃப்ளர் ‘எதிர்கால அதிர்ச்சி’ நூலிலிருந்து ஒரு பகுதி.

ethirkala_athirchi_bookஎதிர்கால_அதிர்ச்சி_நூல்
Comments (0)
Add Comment