இன்றைய நச்:
இனி அழுகை என்பதே உங்களிடம் இருக்கக் கூடாது;
சுய வலிமை பெற்ற வீரர்களாக எழுந்து நில்லுங்கள்;
வலிமை நிறைந்த ஒரு களஞ்சியமாக
உங்களை நீங்கள் உருவாக்கிக் கொள்ளுங்கள்!
– விவேகானந்தர்
இன்றைய நச்:
இனி அழுகை என்பதே உங்களிடம் இருக்கக் கூடாது;
சுய வலிமை பெற்ற வீரர்களாக எழுந்து நில்லுங்கள்;
வலிமை நிறைந்த ஒரு களஞ்சியமாக
உங்களை நீங்கள் உருவாக்கிக் கொள்ளுங்கள்!
– விவேகானந்தர்