செயல்பாட்டில் காட்டும் தொய்வுதான் உண்மையான வறுமை!

வாசிப்பின் ருசி:       

பணப் பற்றாக்குறை என்பதல்ல வறுமை;
நம் எண்ணங்களில், உழைப்பில், ஆர்வத்தில்,
இலக்கை நோக்கி முன்னேறுவதில்,
செம்மை பேணுவதில் இருக்கும் குறைபாடே வறுமை!

-டி.கே.சந்திரன் எழுதிய  ‘அறக்கயிறு’  என்ற அனுபவப் பகிர்வுகள் நூலிலிருந்து…

poorpovertyஇலக்குஉழைப்புபணப்பற்றாக்குறைவறுமை
Comments (0)
Add Comment