இன்னும் நீடிக்கட்டும் இப்படியான அன்பு!

இன்றைய நச்: 

எந்த நேரமும் நிற்கப்போகும் இதயத்தின் மீது
ஏன் இத்தனை கல்லெறிதல்?
அன்பை எறியுங்கள்
மேலும் சில காலம் துடித்துக் கொள்ளட்டும்!

#life_quotes #love #அன்பு #இதயம்

life quotes
Comments (0)
Add Comment