கெட்டுப் போன நிலத்தைத் திரும்பப் பெறுவது எப்படி?

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்

பூச்சிக்கொல்லி மருந்துகளால் வளத்தை இழந்த மண்ணை மீண்டும் வளமிக்க மண்ணாக மாற்றுவதற்கு இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் சொன்ன விஷயங்கள் கேள்வி – பதிலாக இங்கே.

கேள்வி:

கெட்டுப்போன நிலத்தை 60 நாட்களில் மண்புழு தானே உருவாகும் அளவுக்கு திரும்பப் பெறுவது எப்படி?

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பதில்:

20 வகையான விதைகளை கலந்து தோட்டத்தில் விதைத்தது. அவை முளைத்து 60 நாட்களில் மடக்கி உழ வேண்டும். அவ்வாறு செய்தால் 50 வருடங்களாக கெட்டுப் போன நிலம் கூட இந்த 60 நாட்களில் மீண்டும் விடும்.

Iyarkai Velan Vingyani NammalvarNammalvarஇயற்கை வேளாண் விஞ்ஞானிஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்நம்மாழ்வார்
Comments (0)
Add Comment