வெளிச்சத்திற்கு விளம்பரம் தேவையில்லை!

 படித்ததில் ரசித்தது:

விளம்பரத்திற்குதான்
வெளிச்சம் தேவை;
வெளிச்சத்திற்கு
விளம்பரம் தேவையில்லை!

– கவிஞர் மு.மேத்தா

கவிதைமு.மேத்தாவிளம்பரம்
Comments (0)
Add Comment