அன்பைத் தவிர வேறெதையும் விதைக்காதீர்!

படித்ததில் ரசித்தது:

உயிரை விட்டுக்
கொண்டிருப்பவனின்

கடைசி உள் மூச்சும்
வெளி மூச்சும்தான்

இந்த வாழ்க்கை,
அதில் அன்பைத் தவிர
வேறெதையும் விதைக்காதீர்கள்!

– எழுத்தாளர் பிரபஞ்சன்

#Writer_Prabhanjan  #எழுத்தாளர்_பிரபஞ்சன்

Comments (0)
Add Comment