எதையும் மாற்றும் சக்தி கொண்டது தன்னம்பிக்கை!

இன்றைய நச்:

நாளைக்கே மாறிவிடும் என
நினைப்பது நம்பிக்கை;
எதுவுமே மாறவில்லையென்றால்,
எல்லாவற்றையுமே மாற்றிவிடுவோம் என
உறுதியேற்பது தன்னம்பிக்கை!

– சுதந்தர பாரதி

Comments (0)
Add Comment