விருப்பத்தின் அளவைப் பொறுத்து அமையும் வெற்றி!

இன்றைய நச்:

ஒரு வெற்றிகரமான மனிதனுக்கும்
மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு
வலிமையின் பற்றாக்குறை அல்ல,
அறிவின் பற்றக்குறை அல்ல,
மாறாக
விருப்பத்தின் பற்றாக்குறையாகும்!

– வின்ஸ் லோம்பார்டி

Comments (0)
Add Comment