இன்றைய நச்:
ஒரு கனவை எடுத்துக் கொள்ளுங்கள்;
அதையே உங்கள் வாழ்வாக்குங்கள்;
அதனையே நினைவில் நிறுத்துங்கள்;
சுவாசியுங்கள்;
உங்கள் மூளை நரம்புகள், தசைகள் என
ஒவ்வொரு உடற்பாகமும் அதுவாகவே இருக்கட்டும்;
மற்ற எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள்;
இதுதான் வெற்றிக்கு வழி!
– விவேகானந்தர்