ம.பொ.சி.யை கவுரவித்த எம்.ஜி.ஆர்.!

அருமை நிழல்:

ம.பொ.சி என்றழைக்கப்பட்ட சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் கன்னியாகுமரி கேரளாவுக்கு சேராமல் தமிழ்நாட்டோடு இணையவும், திருத்தணி ஆந்திராவுக்கு சேராமல் தமிழ்நாட்டோடு இணையவும் காரணமானவர்.

அப்போது தமிழக முதல்வராக இருந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மபொசிக்கு பொன்னாடை அணிவித்து கெளரவிக்கும் காட்சி.

– நன்றி : முகநூல் பதிவு

Comments (0)
Add Comment