பல்சுவை முத்து:
வெற்றியாளர்கள் தெளிவான இலக்குகளையும், அதற்கான திட்டங்களையும் கொண்டே ஒவ்வொரு நாளிலும் தங்களது செயல்பாடுகளை மேற்கொள்கின்றனர்.
அவர்களுக்கு தாங்கள் யார், தங்களுக்கு என்ன தேவை, எங்கு செல்கிறோம் போன்ற விஷயங்களில் தெளிவான புரிதல் உண்டு.
இதனாலேயே சாதாரண மனிதர்களைவிட 10 மடங்கு வெற்றிகளை அவர்கள் பெறுகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.
– ஆப்ரகாம்லிங்கன்