பிரச்சனைக்கான தீர்வைக் கண்டறியுங்கள்!

பல்சுவை முத்து:

பிரச்சினைக்கான
தீர்வு குறித்து
பிறரோடு கலந்து
ஆலோசியுங்கள்;
தீர்வுகளைப்
பட்டியலிடுங்கள்;
பட்டியலில்
ஏற்றுக்கொள்ளாத
தீர்வுகளை
நீக்கி விடுங்கள்;
எஞ்சியிருப்பன குறித்து
மதிப்பீடு செய்யுங்கள்;
தற்போது
முடிவு செய்யுங்கள்;
பூட்டு செய்கிறவன்
சாவியையும் செய்கிறான்;
பிரச்சினைகள் வருகின்றபோது
அவைகளுக்குத் தீர்வுகளும் உள்ளன
என்பதை கண்டறிய வேண்டும்!

– மார்க்கரட், மனிதவியல் நிபுணர்

Comments (0)
Add Comment