அன்பு செலுத்துங்கள்; மகிழ்ச்சி உண்டாகும்!

பல்சுவை முத்து:

செல்வத்தைக் கொண்டு
படுக்கையை வாங்கலாம்
உறக்கத்தை வாங்க முடியாது;
புத்தங்களை வாங்கலாம்
அறிவை வாங்க முடியாது;
உணவை வாங்கலாம்
பசியை வாங்க முடியாது;
வீட்டை வாங்கலாம்
குடும்பத்தை வாங்க முடியாது;
மருந்தினை வாங்கலாம்
உடல் நலத்தை வாங்க முடியாது;
ஆடம்பரப் பொருள்களை வாங்கலாம்
மகிழ்ச்சியை வாங்க முடியாது;
அன்பு செலுத்துங்கள்
தொண்டு புரியுங்கள்
மகிழ்ச்சி கிட்டும்!

Comments (0)
Add Comment