எப்போதும் மகிழ்ச்சியோடு இருங்கள்!

இன்றைய நச் :

எப்போதும்
மகிழ்ச்சியாயிருங்கள்;
விடாமுயற்சியினால்
வெற்றி பெறுங்கள்;
எதையேனும் அடைவற்கு
கடுமையாக உழைத்தால்
அது வீண்போகாது!

  – ஹெலன் கெல்லர்

Comments (0)
Add Comment