பல்சுவை முத்து :
எப்போதும் முதல் தரமாகவே இருங்கள்; சிந்தியுங்கள்;
இரண்டாம்தர எண்ணங்களால்
உங்கள் மூளையை நிரப்பிக் கொள்ளாதீர்கள்;
ஒருவன் எதைச் சிந்திக்கிறானோ,
அதுவாகவே அவன் ஆகிறான்;
நீங்கள் பெரியதாகவோ,
சிறப்பானவர்களாவோ
வெற்றி பெற்றவர்களாவோ ஆகிறீர்கள்;
ஆகவே ‘பெரியதையே நினையுங்கள்’;
சாதனைகளுக்கு உங்களுடைய
எண்ணங்கள்தான் எரிபொருள்!
– டாக்டர் எம்.ஆர். காப்மேயர்