நல்லவைகளை விடாப்பிடியாக கடைபிடியுங்கள்!

பல்சுவை முத்து :

2000 ஏக்கர் பரப்பில் 365 நாட்களில் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் உள்ளடக்கிய ‘டிஸ்னிலாண்ட்’ என்பதனை உருவாக்கினார், வால்ட் டிஸ்னி.

அவரது சிந்தனை துளிகள் :

சிந்தியுங்கள்!
கனவு காணுங்கள்!
நம்பிக்கை வையுங்கள்!
துணிவோடு செயல்படுங்கள்!
ஆர்வம், நம்பிக்கை, துணிச்சல்,
சீரான பழக்கம்
ஆகியவற்றை
விடாப்பிடியாகக்
கடைப்பிடியுங்கள்.

Comments (0)
Add Comment