ஏற்கப்படாதச் சொல்லிற்குப் பயனில்லை!

இன்றைய நச் :

ஒரு சொல் போதுமென்றால்
இரு சொற்களை
செலவு செய்யாதே;
எவ்வளவு சொல்லியும்
பயன் இல்லை என்றால்
ஒரு சொல்லையும்
விரயமாக்காதே!

– கன்பூசியஸ்

Comments (0)
Add Comment