குறிக்கோளுடன் கூடிய முயற்சி!

இன்றைய நச் :

எவர் ஒருவர் குறிக்கோளுடன்
போராடுகிறாரோ
அவரே வெற்றி பெறுகிறார்;
ஏனெனில் தாம்
எங்கு செல்கிறோம் என்று
அவருக்கு தெரியும்!

– ஏர்ல் நைட்டிங்கேல்

Comments (0)
Add Comment