இன்றைய நச் :
நம் மனதுக்குத் தோன்றியதைச் செய்து,
மனம் போன போக்கில் போவது
சுதந்திரமல்ல;
எந்தச் சந்தர்ப்பத்தில்
எதைச் செய்ய வேண்டுமோ,
அதைத் தீர ஆலோசனை செய்து
அதன்படி நடப்பதுதான்
உண்மையான சுதந்திரம்!
– கரிபால்டி
இன்றைய நச் :
நம் மனதுக்குத் தோன்றியதைச் செய்து,
மனம் போன போக்கில் போவது
சுதந்திரமல்ல;
எந்தச் சந்தர்ப்பத்தில்
எதைச் செய்ய வேண்டுமோ,
அதைத் தீர ஆலோசனை செய்து
அதன்படி நடப்பதுதான்
உண்மையான சுதந்திரம்!
– கரிபால்டி