செய்வதை விரும்பிச் செய்!

இன்றைய நச் :

வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே;
என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய்;
செய்வதை விரும்பிச் செய்;
செய்வதை நம்பிக்கையோடு செய்!

– வில் ராகர்ஸ் 

Comments (0)
Add Comment