வெற்றிக்கான வழிகளைக் கற்றுக் கொடுப்போம்!

இன்றைய நச்:

ஒரு மனிதன் தன் பிள்ளைகளுக்குச்
செல்வத்தைச் சேர்த்து வைப்பதைவிட
உழைக்கும் பழக்கத்தைக்
கற்றுக் கொடுப்பது அவர்களுக்கு
வாழ்க்கையில் வெற்றியைத் தேடித்தரும்!

– ரிச்சர்ட் வாட்லி

Comments (0)
Add Comment