எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!

இன்றைய நச்:

சித்திரைச் சோலைகளே உமைநன்கு
திருத்த இப்பாரினிலே – முன்னர்
எத்தனை தோழர்கள்
இரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே!
– பாவேந்தர்

Comments (0)
Add Comment